அரக்குச்சாயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அரக்குச்சாயம், பெயர்ச்சொல்.
  1. சீலைகளுக்கூட்டும் கருஞ் சிவப்புச்சாயம்
  2. வார்ணிசு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. lac dye, colouring matter extracted from stick-lac
  2. varnish with lac as its chief ingredient


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரக்குச்சாயம்&oldid=1184782" இலிருந்து மீள்விக்கப்பட்டது