சவுளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

சவுளம்(பெ)

  1. குடுமிக் கல்யாணம்; தலைமுடி வாங்கும் சடங்கு; சௌளம்; சௌரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. ceremonial shaving of a male child's head


பயன்பாடு
  1. சவுளகன்மம், சௌளகருமம், சௌளகல்யாணம் - the ceremony of first shaving a child, generally at the age of nine-months, or at 3 years., except one lock, with appropriate rites - பிறந்த மயிரெடுக்கை
  2. சௌளகருமாதி - the ceremony of shaving (Colloq.)

(இலக்கியப் பயன்பாடு)

  • சவுளமொடு உபநயம் (கம்பரா. திரு அவதாரப் படலம்) -

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சவுளம்&oldid=1242554" இலிருந்து மீள்விக்கப்பட்டது