வடவரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

வடவரை(பெ)

  1. வடமலை; மகாமேரு
    • வடவரை கொட்டையாய்ச் சூழ்ந்த(உத்தரரா. தோத்திர. 15)
  2. மந்தரகிரி
    • வடவரை மத்தாக (சிலப். 17, முன்னிலைப்பரவல், 1)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. Mt. Meru
  2. Mt. Mandara


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வடவரையுடன் வரு செயல் என (கம்பரா. திரு அவதாரப் படலம்) - மேரு மலையுடன் வருவது போன்றது என

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடவரை&oldid=1243019" இலிருந்து மீள்விக்கப்பட்டது