தேவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

தேவு(பெ)

  1. தெய்வம் (பிங்.)
    நரகரைத் தேவு செய்வானும் (தேவா. 696, 2)
  2. தெய்வத்தன்மை
    அயன்றிருமால்செல்வமு மொன்றோவென்னச் செய்யுந்தேவே (சி. சி. காப்பு. ஞானப். உரை)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. deity
  2. godhead
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தேவு மாதவன் தொழுது (கம்பரா. கையடைப் படலம்) - தெய்வத்தன்மை பொருந்திய விசுவாமித்திர முனிவனை வணங்கி

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேவு&oldid=1242685" இலிருந்து மீள்விக்கப்பட்டது