கஞ்சுகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கஞ்சுகம்(பெ)

  1. அதிமதுரம்
    • கஞ்சுகம் வாய்த்த கவளந்தன்கைக்கொண்ட குஞ்சரம் (பு. வெ. 12, வென்றிப். 8)
  2. சிலந்திக்கோரை (மூ. அ.)
  3. சட்டை
  4. பாம்புச்சட்டை (W.)
  5. முருக்கு (மூ. அ.)

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. liquorice-plant
  2. nut grass, cyperus rotundus
  3. vest
  4. slough, excoriated skin of a snake
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பாதக இருள் செய் கஞ்சுகமும் (கம்பரா. மிதிலை) - துன்பத்தை விளைக்கும் இருளாகிய கருஞ்சட்டையையும்

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கஞ்சுகம்&oldid=1970109" இலிருந்து மீள்விக்கப்பட்டது