தமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தமம்(வி)

  1. இருள் (பிங்.)
  2. தாமதகுணம் சீவசேதன மறைத்துத் தமமயலாகிய வுலகத்திற்கெல்லாம் (வேதா. சூ.60)
  3. இராகு (பிங்.)
  4. சேறு (யாழ். அக.)
  5. கள்வரை வாட்டும் ஒரு நரகம் திருடும் வஞ்சகனை . . . தமத்திடுவர் (சேதுபு. தனுக்கோ. 6)
  6. மேம்பட்டது என்னும் பொருளில்வரும் வடமொழி விகுதி மந்ததமம்.
  7. ஞானேந்திரியம் கன்மேந்திரியம் இவற்றை அடக்குகை. தமம்புறக் கரணதண்டம் (வைகல்ய. தத்துவ. 9)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. darkness, gloom
  2. mental blindness, delusion
  3. moon's ascending node
  4. mire
  5. a hell for thieves
  6. sanskrit particle denoting superlative degree
  7. (Vēdānta.) Restraint of ñāṉēntiriyam and kaṉmēntiriyam
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தமம் திரண் டுலகியாவையும்(கம்பரா. மிதிலைக். 132)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தமம்&oldid=1242622" இலிருந்து மீள்விக்கப்பட்டது