குண்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குண்டை(பெ)

  1. எருது, காளை வையம் பூண்கல்லா சிறுகுண்டை (நாலடி.350)
  2. இடபராசி (பிங். )
  3. குறுகித்தடித்தது. குண்டைக் குறட்பூதம் (தேவா. 944,1)
  4. குறுமை குண்டைக் கோட்டகுறுமுட்கள்ளி (அகநா. 184.)
  5. ஈகை
  6. சட்டி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. bull, ox
  2. taurus, a sign of the zodiac
  3. that which is short and stout
  4. shortness
  5. a species of mimosa
  6. earthen pot
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • குண்டை ஊர்தி குலிசியும் (கம்பரா. மிதிலை)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குண்டை&oldid=1242494" இலிருந்து மீள்விக்கப்பட்டது