பதமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பதமை(பெ)

  1. மென்மை, பதம், மிருது
    • பதமையான ஓலை
  2. மந்த குணம்
  3. மெல்லோசை
  4. அமைதி, மெத்தனவு
    • பதமையாகக் காரியம் பார்க்கிறவன்.
  5. இணக்கம்
  6. தாழ்மை

ஆங்கிலம் (பெ)

  1. softness, tenderness, mellowness, as of ripe fruits, of well-boiled food
  2. slowness, dullness
  3. lowness, softness of voice
  4. gentleness; mildness; deliberateness; calmness
  5. pliancy, smoothness
  6. submission; resignation
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பதமைபல படப்பேசி உறுபொருள் கொள் விலைமாதர் (திருப்பு. 121) - விருப்பமானச் சொற்களைப் கூறி பொருளைக் கொள்ளை கொள்ளும் விலைமாதர்

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பதமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதமை&oldid=1241687" இலிருந்து மீள்விக்கப்பட்டது