கின்னரமிதுனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கின்னரமிதுனம்(பெ)

  1. கின்னரப்பறவைகளின் ஆண்பெண்ணிரட்டை. (சீவக. 657, உரை.)
  2. ஒருசார் தேவசாதியாரின் ஆண்பெண்ணிணை
    • கின்னர மிதுனங்களுந் தந்தங் கின்னரந்தொடுகிலோ மென்றனரே (திவ். பெரியாழ். 3, 6, 5)

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a species of bird that goes in pairs
  2. celestial choristers that go in pairs
  • ஆண் பெண்களாகக் கூடி வாழ்பவரும் இசை வல்லாருமான தேவசாதியர்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கின்னர மிதுனம் பாடும் (கம்பரா. வரைக்காட்சி) - இரட்டையர்களான கின்னரமென்னும் தேவசாதியர் பாடுகின்ற

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கின்னரமிதுனம்&oldid=1242488" இலிருந்து மீள்விக்கப்பட்டது