மூசாம்பரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மூசாம்பரம், பெயர்ச்சொல்.

  1. கரியபோளம், ஒரு பூடு
  2. கரியபோளப் பிசின்
  3. காசுக்கட்டி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. scarlet flowered aloe; socotrine aloe (aloe succotrina)
  2. resinous inspissated juice of aloe
  3. a compound of catechu
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
கரியபோளம் - பிசின் - காசுக்கட்டி


( மொழிகள் )

சான்றுகள் ---மூசாம்பரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூசாம்பரம்&oldid=1214038" இலிருந்து மீள்விக்கப்பட்டது