அகநிலைப்பசாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அகநிலைப்பசாசம், பெயர்ச்சொல்.
அகநிலைப்பசாசம்:
அகநிலைப்பசாசம் முத்திரை
அகநிலைப்பசாசம் முத்திரை
  1. சுட்டுவிரல் நுனியிற் பெருவிர லகப்பட மற்றை மூன்றும் பொலிந்து நிற்பது. (சிலப்பதிகாரம்.3,18, உரை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. gesture in which the thumb and forefinger are joined at the tip and the other three fingers extended

சொல்வளம்[தொகு]

புறம் - உள் - அகம் - அகப்படுதல் - அகப்படை - அகப்பணி - அகப்பரிவாரம் - அகப்பற்று - அகப்பா - அகப்பாட்டு - அகப்பாட்டுவண்ணம் - அகப்பாட்டுறுப்பு - அகப்பு - அகப்புறக்கைக்கிளை - அகப்புறச்சமயம் - அகப்புறத்தலைவன் - அகப்புறப்பாட்டு - அகப்புறப்பெருந்திணை - அகப்புறம் - அகப்புறமுழவு - அகப்பூ - அகப்பேய்ச்சித்தர் - அகப்பை - அகப்பைக்கணை - அகப்பைக்கின்னரி - அகப்பைக்குறி - அகப்பைசொருகி - அகப்பொருட்கோவை - அகப்பொருட்டுறை - அகப்பொருள் - அகப்பொருள்விளக்கம் - அகம் - அகம் - அகம் - அகம் - அகம் - அகம்படி - அகம்படித்தொண்டு - அகம்படிமை - அகம்படியர் - அகம்பன் - அகம்பாவம் - அகம்பிரமவாதி - அகம்பு - அகம்மியம் - அகம்மியாகமனம் - அகமகன் - அகமகிழ்ச்சி - அகமம் - அகமரித்தல் - அகமருடணம் - அகமருடம் - அகமலர்ச்சி - அகமலர்ச்சியணி - அகமாட்சி - அகமார்க்கம் - அகமுகமாதல் - அகமுடையாள் - அகமுடையான் - அகமுழவு - அகமொடுக்கு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகநிலைப்பசாசம்&oldid=1898319" இலிருந்து மீள்விக்கப்பட்டது