பாதுகாத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பாதுகாத்தல், பெயர்ச்சொல்.
  1. காப்பாற்று
    பைதலாவ தென்று பாதுகாத் திரங்கு (திருவாச.5, 77)
  2. வாராமற்றடுத்தல்
    அதனைத் பாதுகாத்துக் கடிதற்பொருட்டு (குறள். 11, அதி. அவ.)
  3. பராமரித்தல்(W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to protect, defend, guard
  2. to ward off avert
  3. to take care of, cherish, foster


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாதுகாத்தல்&oldid=1241944" இலிருந்து மீள்விக்கப்பட்டது