mercy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

mercy

  1. கருணை, இரக்கம், தாட்சணியம்

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • அவர் கண்டிப்பானவர்; தப்பு செய்தால் தயவு தாட்சணியம் காட்டாமல் தண்டிப்பார் (He is strict; if you commit a misdeed, he would punish you without any leniency or mercy)
"https://ta.wiktionary.org/w/index.php?title=mercy&oldid=1583896" இலிருந்து மீள்விக்கப்பட்டது