நெளிவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • நெளிவு, பெயர்ச்சொல்.
நெளிவு:
நெளிவுகளாலான இருக்கை
  1. வளைகை
  2. வருத்தம்
    நெளிவுண்டாக் கருதாதே (தேவா. 29, 3)
  3. இணங்குகை
  4. நெளிவுசுளிவு
  5. நெளி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. crawling; writhing
  2. suffering
  3. bending;yielding



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெளிவு&oldid=1635157" இலிருந்து மீள்விக்கப்பட்டது