வீங்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ) வீங்கல்

  1. காற்றெழு நீரலைகளின் தொடர்ச்சி
    வீங்கோதந் தந்து விளங்கொளிய வெண்முத்தம் விரைசூழ் கானல் பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர் - சிலப்பதிகாரம், கானல்வரி - 160.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=வீங்கல்&oldid=1376484" இலிருந்து மீள்விக்கப்பட்டது