ஊழ்த்தல்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- ஊழ்த்தல், பெயர்ச்சொல்.
- இறைச்சி (பிங்.)
- முடைநாற்றம். (பிங்.)
- நரகம் (பிங்.)
- பருவம் (சூடா.)
- முதிர்தல்
- பதனழிதல்
- நாறுதல் (பிங்.)
- மலர்தல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- flesh
- stench
- hell
- opportunity, seasonable time
- to grow old, pass the prime of life
- to decay, as flesh, as fruits; to become putrid; to be spoiled; to rot; to fade;
- to stink
- to blossom
[தொகு]
- காந்த ளூழ்த்துச் சொரிவபோல் (சீவக. 1742)
- அருவிதந்த பழம்...ஊழ்த்து (மலைபடு. 174-180)
- நனையூழ்த்த செருந்தி (கலித். 26)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +