selfie

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
selfie:

ஆங்கிலம்[தொகு]

ஒலிப்பு

பொருள்[தொகு]

  • selfie, பெயர்ச்சொல்.
  • தற்படம் (தன் படம் அல்லது தம் படம்) - தற்படம் என்ற சொல் 'தி இந்து' நாளிதழில் பயன்படுத்தப்படுகிறது.
  • சுயபடம்
  • தாமி
  • தன்னைத் தானே எடுத்துக்கொண்ட புகைப்படம்; யாமி; தன்னேற்பி
  • தற்காட்டி; தற்சுட்டு
  • சுயமி
  • a picture of oneself taken by oneself
"https://ta.wiktionary.org/w/index.php?title=selfie&oldid=1911899" இலிருந்து மீள்விக்கப்பட்டது