தலைத்தலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தலைத்தலை()

  1. ஒவ்வொருவரும்
    • தண்டாரகலந் தலைத் தலைக்கொளவே (ஐங்குறு. 33)
  2. மேன்மேல்
    • தாழ்வி லுள்ளந் தலைத்தலைச்சிறப்ப (அகநா. 29).
  3. இடந்தோறும்
    • தத்தரிக்கண்ணார் தலைத்தலைவருமே (பரிபா. 16, 10).

ஆங்கிலம் (பெ)

  1. each one
  2. more and more
  3. in all places, everywhere
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தலைத்தலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தலைத்தலை&oldid=1093384" இலிருந்து மீள்விக்கப்பட்டது