emoticon

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

முகவடிகள்

பொருள்[தொகு]

  • emoticon, பெயர்ச்சொல்.

எழுத்தாளரின் குறிப்பிட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் வரைகலை, அல்லது உரை, அல்லது வரியுரு.

  1. முகவடி

விளக்கம்[தொகு]

emotion, icon ஆகிய இரு ஆங்கிலச் சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. அது போலவே, தமிழிலும், உணர்ச்சி, படவுரு ஆகிய இரு சொற்களைக் கொண்டு இச்சொல் உருவாக்கப்பட்டுள்ளது.


( மொழிகள் )

சான்றுகோள் ---emoticon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=emoticon&oldid=1894291" இலிருந்து மீள்விக்கப்பட்டது