மழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மழி வினைச்சொல் .

பொருள்[தொகு]

  1. தலை மொட்டையடி
  2. சவரம் பண்ணு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. tonsure
  2. shave

விளக்கம்[தொகு]

  • தலை, முகம், மற்ற பாகங்களிலுள்ள முடிகளை முழுவதும் சிரைத்து நீக்கிக்கொள்ளும் செயலுக்கு மழி என்பர்.

பயன்பாடு[தொகு]

  • திருப்பதிக்கு செல்பவர்களில் பலபேர் தங்கள் தலையை ஒட்ட மழித்துக் கொள்ளுகிறார்கள்...இந்துக்கள் தெய்வங்களிடம் வேண்டிக்கொள்ளும் நேர்த்திக்கடன்களில் ஒன்று...பழனி, திருத்தணி போன்ற அநேக புகழ்மிக்க கோவில்களிலும் பக்தர்கள் தலைமுடியை மழித்துக்கொள்ளும் வழக்கம் பல்லாண்டுகளாக இருந்து வருகிறது...

இலக்கியமை[தொகு]

  • மழி. த்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்த தொழித்து விடின்..(திருக்குறள்,280)


( மொழிகள் )

சான்றுகள் ---மழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மழி&oldid=1848516" இலிருந்து மீள்விக்கப்பட்டது