பேருந்து நிலையம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பேருந்து நிலையம்
பேருந்து நிலையம்
தானியங்கி பணவழங்குப் பொறி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பேருந்து நிலையம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

பேருந்து வரக் கோரி விண்ணப்பம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. bus station

விளக்கம்[தொகு]

  • நகரங்களில் உள்ளூர்ப் பகுதிகள் மற்றும் வெளியூர்களுக்கு மக்கள் சென்றுவர இயக்கப்படும் பேருந்துகள் வந்து நின்று பயணிகளை இறக்கிவிட்டு பின்னர் மீண்டும் குறிப்பிட்ட ஊர்களுக்குப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பெரிய இடமே 'பேருந்து நிலையம்' எனப்படுகிறது...இவ்விடங்களில் பயணிகள் தங்கள் பேருந்துகளுக்காக காத்திருக்க வசதியாக இருக்கைகள் மற்றும் உணவகம், குடிநீர்க் குழாய், கழிவறைகள், கடைகள் முதலிய எல்லா சௌகரியங்களும் தரப்பட்டிருக்கும்...பயணச் சீட்டு பெறவும் மேலும் அது சம்பந்தமாக காரியங்களை செய்துக் கொள்ளவும் தனி செயலறைகளுமுண்டு...மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் பயணிகளின் பணத்தேவையை நிறைவு செய்ய சில வங்கிக் கிளைகளும், தானியங்கிப் பணவழங்குப் பொறிகளும் (ATM)உண்டு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேருந்து_நிலையம்&oldid=1904969" இலிருந்து மீள்விக்கப்பட்டது