விட்டுணு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
விட்டுணு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

விட்டுணு, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. இறைவன் திருமால்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. lord mahavishnu, one of hindu trinity gods...the protector of the universe.

விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...வடமொழி...விஷ்ணு என்னும் வடமொழியில் வழங்கப்படுகிறார் தமிழில் விட்டுணு ஆகும்.
இவர் சிறந்த வானவியல் அறிஞர் ஆவார்
விட்டுணு பிரபஞ்சத்தை காக்கும் கடவுள் எனப்படுகிறார்.
வைணவ ஆழ்வார்கள் இயற்றிய தீந்தமிழ் நாலாயிர திவ்யபிரபந்தம் விட்டுணு பாடிப் புகழ் சேர்த்துள்ளது


( மொழிகள் )

சான்றுகள் ---விட்டுணு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விட்டுணு&oldid=1514349" இலிருந்து மீள்விக்கப்பட்டது