செல்வச்செருக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமி[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

செல்வச்செருக்கு, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. செல்வத்தினால் வந்த அகந்தை.
  2. பணக்கொழுப்பு.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. haughtiness due to wealth

விளக்கம்[தொகு]

ஒருவர் மிதமிஞ்சிய செல்வம் உடையவராக இருத்தலால், மற்றவர்களைச் சற்றும் மதியாமல், அவமானப்படுத்தும் தன்மை உடையவராக இருப்பதோடு, தான்தான் அனைவரைக்காட்டிலும் மேலானவன், அறிவுள்ளவன், முக்கியமானவன் என்று நினைப்பாரானால் அந்த அகந்தையான/திமிரான/கருவமான போக்கே செல்வச்செருக்கு ஆகும்.


"https://ta.wiktionary.org/w/index.php?title=செல்வச்செருக்கு&oldid=1224450" இலிருந்து மீள்விக்கப்பட்டது