கனிட்டன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கனிட்டன், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பெற்றோருக்குக் கடைசிப்பிள்ளை
  2. தம்பி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. the last born child in a family
  2. younger most brother

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்..வடமொழி...कनिष्ठ--க1- னிஷ்ட2- என்றால் அனைத்திலும் சிறிய என்று பொருள்...கனிஷ்ட தமிழில் கனிட்டன் ஆயிற்று...ஒரு பெற்றோருக்குக் கடைசியாகப் பிறந்தப் பிள்ளை (குழந்தை) அவர்களுக்கு 'கனிட்டன்' ஆகும்.
  • ஒருவர் 'இவன் என் கனிட்டன்' என்றால் இவன் என் தம்பி என்று பொருள்..ஒரு தாய் அல்லது தந்தை 'இவன் எங்கள் கனிட்டன்' என்றால் இவன் எங்கள் கடைசிப் பிள்ளை என்று அர்த்தம்.


"https://ta.wiktionary.org/w/index.php?title=கனிட்டன்&oldid=1224482" இலிருந்து மீள்விக்கப்பட்டது