இடத்தகைவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இடத்தகைவு, பெயர்ச்சொல்.
  1. பிரதிவாதியைக் குறிப்பிட்ட இடம் விட்டுப்போகாமல் வாதி அரசாணை சொல்லித் தடுக்கை (சங். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Prohibition by the complainant, in the name of the king, of a defendant's leaving a prescribed area


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடத்தகைவு&oldid=1209179" இலிருந்து மீள்விக்கப்பட்டது