cease and desist order

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • cease and desist order, பெயர்ச்சொல்.
  1. ஒரு நபர், அல்லது தொழில், அல்லது நிறுவனம் மேற்கொண்டிருக்கும் செயல் சட்டத்திற்குப் புறம்பானது என்று வலுவாக தோன்றும்பொழுது, ஒரு நீதிமன்றமோ, அரசு முகமையோ அத்தகைய செயலைத் தடைச் செய்து வெளியிடும் ஆணை


( மொழிகள் )

சான்றுகோள் ---cease and desist order--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cease_and_desist_order&oldid=1213298" இலிருந்து மீள்விக்கப்பட்டது