திட்டாந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

திட்டாந்தம்(பெ)

  1. உதாரணம், மேற்கோள்
    வகையமையடுக்களைபோற் றிட்டாந்தம் (மணி. 29, 61).
  2. உறுதி
    திட்டாந்தமான பேச்சு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. illustration, example
  2. accuracy, positiveness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திட்டாந்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

திருஷ்டாந்தம், திருட்டாந்தம், திட்டம், திட்டவட்டம், எடுத்துக்காட்டு, காட்டு, உதாரணம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=திட்டாந்தம்&oldid=1032153" இலிருந்து மீள்விக்கப்பட்டது