இணைமுரண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இணைமுரண், பெயர்ச்சொல்.
  1. ஓரடியின் முதலிருசீரும் முரண்பட இணைந்து வருந்தொடை (காரிகை.உறுப்.16, உரை)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Metrical succession of feet in which there is antithesis in the first two feet of a line


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இணைமுரண்&oldid=1215470" இலிருந்து மீள்விக்கப்பட்டது