இதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இதை, பெயர்ச்சொல்.
  1. கப்பற்பாய்
    (எ. கா.) நெடுங்கொடிமிசை யிதையெடுத்து (மதுரைக்.79)
  2. காண்க: காராமணி (பிங்.)
  3. காண்க: இதைப்புனம்
    (எ. கா.) தத்தை தித்தித்த தோதிதை (காஞ்சிப்பு.சுரகரீப்.11)
  4. கலப்பை (அக. நி.)
  5. நீரையோ, காற்றையோ, பொருளையோ தூக்க, இழுக்க, கடத்த உதவுவது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Sail of a ship
  2. Chowlee-bean.
  3. A field for dry cultivation.
  4. Plough
  5. pump


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இதை&oldid=1925260" இலிருந்து மீள்விக்கப்பட்டது