இம்மெனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இம்மெனல், பெயர்ச்சொல்.
  1. விரைவுக்குறிப்பு
    (எ. கா.) ஏறுடை முதல்வன் மைந்த னிம்மென வங்கட் சென்றான் (கந்த பு.சூரபன்மன்வதை.245)
  2. ஓர் ஒலிக்குறிப்பு
    (எ. கா.) இம்மெனப் பெய்ய வெழிவி முழங்குந் திசையெல்லாம் (நாலடி.392)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Onom. expr. of hurry, celerity, haste
  2. Onom. expr. of humming, rustling, pattering


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இம்மெனல்&oldid=1217575" இலிருந்து மீள்விக்கப்பட்டது