கிரீசன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கிரீசன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கிரீசன், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. இறைவன் பரமசிவன்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. god shiva, a hindu deity as king of mountains

விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...வடமொழி...गिरि கி1-ரி + ईश ஈஸ = गिरीश = கிரீஸ = கிரீசன்...கிரி என்றால் மலை, ஈசன் என்றால் நாயகன்...மலைகளின் நாயகன் பரமசிவன்...இவர் இமயம் கைலாயத்தில் வாசம் செய்வதால் இந்தப்பெயரை உடையவரானார்... பொதுவாக ஈசன்' என்றாலே பரமசிவனைத்தான் குறிக்கும்...


( மொழிகள் )

சான்றுகள் ---கிரீசன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிரீசன்&oldid=1931250" இலிருந்து மீள்விக்கப்பட்டது