directed verdict

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • directed verdict, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):பணிக்கப்பட்ட தீர்ப்பு

விளக்கம்[தொகு]

வழக்கில் ஒரு கட்சி தன் நிலையை சரிவர நிரூபிக்காததால், குறிப்பிட்ட தீர்ப்பை வழங்குமாறு நடுவர்க் குழுவை நீதிபதி பணிப்பது.

இவைகளையும் காணவும்:

  1. verdict
  2. jury
  3. directed


( மொழிகள் )

சான்றுகோள் ---directed verdict--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=directed_verdict&oldid=1844467" இலிருந்து மீள்விக்கப்பட்டது