வான்சாரதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வான்சாரதி
வானூர்தி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வான்சாரதி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. வானூர்தி ஓட்டுநர்.
  2. விமானி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. air pilot

விளக்கம்[தொகு]

வானூர்திகளை ஆகாயப்பாதைகளில் ஓட்டும் பணியிலுள்ள விமானிகள் வான்சாரதி என்றும் அழைக்கப்படுகிறார்கள்...இஃதொரு ஈழத்தமிழ் வழக்கு..
"https://ta.wiktionary.org/w/index.php?title=வான்சாரதி&oldid=1221625" இலிருந்து மீள்விக்கப்பட்டது