మోక్షము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

మోక్షము பெயர்ச்சொல்

ஒலிப்பு: மோக்ஷமு

பொருள்[தொகு]

  1. மோட்சம்
  2. இறைவனடி
  3. திருநாடு
  4. வீடு
  • மேலே சொல்லப்பட்ட எல்லாப் பொருளும்/அர்த்தங்களும் மாந்தர் மரணித்த பிறகு அவர்களுடைய ஆன்மாக்கள் இறுதியாகச் சென்றடையக்கூடிய மறுபிறப்பு (புனர்சென்மம்) அற்ற நிலையைத் தரும் இறைவனின் சன்னிதானமான, அவனுடைய வாழ்விடத்தைக் குறிக்கும்...வைணவர்களுக்கு இது பரமபதம்/வைகுந்தம், சைவர்களுக்கு கைலாயம்...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---మోక్షము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=మోక్షము&oldid=1281366" இலிருந்து மீள்விக்கப்பட்டது