பாலைநிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பாலைநிலை, பெயர்ச்சொல்.
  1. இறந்த கணவனுடன் தீப்பாய்வாள் தான் உடன் கட்டையேறுதலை விலக்கினேருடன் உறழ்ந்து கூறும் புறத்துறை
    (எ. கா.) நல்லோள் கணவனெடு நனியழற் புகீ இச் சொல்லிடை யிட்ட பாலைநிலையும் (தொல்.பொ.79)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Theme describing the mood of a widow who, intending to mmolate herself on her husband's funeral pyre, rebukes those who try to dissuade her


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாலைநிலை&oldid=1232082" இலிருந்து மீள்விக்கப்பட்டது