பாழ்படுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பாழ்படுதல், பெயர்ச்சொல்.
  1. கேடுறுதல்
    (எ. கா.) வாழ்க்கை பருவந்து பாழ்படுதலின்று (குறள். 83)
  2. ஒளிமங்குதல்
    (எ. கா.) கண் பாழ்பட்டு (நாலடி. 306).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be ruined or desolated; to become waste
  2. To lose lustre



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாழ்படுதல்&oldid=1232347" இலிருந்து மீள்விக்கப்பட்டது