chalk

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
chalk:
எழுது பலகை - சுண்ணக் கட்டி - துடைப்பான்.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

chalk

வினைச்சொல்[தொகு]

  • to chalk:
  1. (எழுது பலகை, கரும்பலகை, தாள் போன்ற) எழுது பொருளில் குறிப்புகளைப் பதிவுசெய்தல்
  2. விளையாட்டுக் களத்தில் சுண்ணப் பொடி கொண்டு கோடு போடுதல்
( மொழிகள் )

சான்றுகோள் ---chalk--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=chalk&oldid=1541141" இலிருந்து மீள்விக்கப்பட்டது