தகசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தகசு, பெயர்ச்சொல்.

  1. தவழ்கரடி - கரடியின் விலங்குவகை
  2. அடுக்கு, படலம், தகடு
  3. அளவுகோல், தராசு, நிறை, பொக்கு


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. brock, badger
  2. lamina
  3. scale


( மொழிகள் )

சான்றுகள் ---தகசு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தகசு&oldid=1256803" இலிருந்து மீள்விக்கப்பட்டது