பிரவாகானாதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிரவாகானாதி, பெயர்ச்சொல்.
  1. ஆற்றுப்பெருக்குப் போலத் தொடர்ச்சியாய்த் தொன்றுதொட்டுவரும் இரீதி
    (எ. கா.) இது தொன்றுதொட்டு வருகையால் ஆற்றொழுக்குப்போலப் பிரவாகானாதியாம் (ஞானா.கட்.14, சைவசித்தாந்தக்கழகப்பதிப்பு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The principle of uninterrupted succession giving a sense of unity



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரவாகானாதி&oldid=1258040" இலிருந்து மீள்விக்கப்பட்டது