பதமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பதமம், பெயர்ச்சொல்.
  1. பறவை
  2. சந்திரன், நிலா
  3. விட்டிற்பூச்சி, விட்டில்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. bird
  2. moon
  3. kind of miller or moth


( மொழிகள் )

சான்றுகள் ---பதமம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதமம்&oldid=1443219" இலிருந்து மீள்விக்கப்பட்டது