மட்டையடித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மட்டையடித்தல், பெயர்ச்சொல்.
  1. வறுமையால் வருந்துதல்
  2. பிறன்பொருட்டுச் சிரமமெடுத்துக்கொள்ளுதல்(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  3. கேலிபண்ணுதல்(உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. 1.To suffer from destitution
  2. To worry oneself in another's cause
  3. To ridicule



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மட்டையடித்தல்&oldid=1260514" இலிருந்து மீள்விக்கப்பட்டது