மண்ணீட்டாளர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மண்ணீட்டாளர், பெயர்ச்சொல்.
  1. கரையாற் பாவை முதலியன செய்வோர்
    (எ. கா.) மரங்கொசு றச்சரு மண்ணீட்டாளரும் (மணி. 28, 37)
  2. சிற்பாசாரியர் (சூடாமணி நிகண்டு)
  3. குயவர் (சிலப். 5, 30, அரும்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Those who make images, etc., in cement or plaster
  2. Masons
  3. Potters



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்ணீட்டாளர்&oldid=1260831" இலிருந்து மீள்விக்கப்பட்டது