rogatory letters

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • rogatory letters, பெயர்ச்சொல்.
  1. வேண்டுகோள் கடிதங்கள்

விளக்கம்[தொகு]

(சட்டத் துறை): உள்ளூர் நீதிமன்றத்தில் பதிவுச் செய்யப்பட வேண்டிய ஒரு சாட்சியம், வேறு மாகாணத்தைச் சேர்ந்தவராக இருக்கும்பட்சத்தில், அந்த சாட்சியத்தை, அம்மாகாண நீதிமன்றத்திலேயே பதிவுச் செய்யும்படி, அம்மாகாண நீதிமன்றத்தை வழக்கை விசாரிக்கும் நீதிபதி கேட்டுக் கொள்ளும் கடிதம்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. deposition
  2. witness
  3. testimony


( மொழிகள் )

சான்றுகோள் ---rogatory letters--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=rogatory_letters&oldid=1849161" இலிருந்து மீள்விக்கப்பட்டது