விசர்க்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விசர்க்கம், பெயர்ச்சொல்.

  1. ஒழிகை (நாமதீப. 754.)
  2. விட்டுவிடுகை
  3. மலங்கழிகை (யாழ். அக.)
  4. அபானவாயு
  5. தக்ஷிணாயன மார்க்கம் (யாழ். அக.)
  6. ஒன்றன்மே லொன்றாய் இரட்டைப்புள்ளிவடிவாக எழுதப்படும் ஓர் வடமொழி எழுத்து


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. leaving, passing away
  2. setting free
  3. evacuation
  4. abdominal wind
  5. the southern course of the sun
  6. the aspirate following a vowel in Sanskrit, marked by two dots one above the other (vi-sarga)


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • அபானவாயு - விளையேல் விசர்க்கம் வினைபுரியுங் காலை (சைவச. பொது. 41).


( மொழிகள் )

சான்றுகள் ---விசர்க்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விசர்க்கம்&oldid=1262465" இலிருந்து மீள்விக்கப்பட்டது