ఏర్పాటు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

பொருள்[தொகு]

  • ఏర్పాటు, பெயர்ச்சொல்.
  1. ஏற்பாடு

விளக்கம்[தொகு]

  • ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்துமுடிக்கத் தேவையான அத்தனை விடயங்களையும் நன்கு முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்துக்கொண்டு, அந்தக் காரியத்தை எந்தவிதமான தடங்கல்களும், தாமதமும் இல்லாமல் நிறைவேற்றுவதற்கான ஆயத்த நிலை...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---ఏర్పాటు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ఏర్పాటు&oldid=1991595" இலிருந்து மீள்விக்கப்பட்டது