శిలాశాసనము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

శిలాశాసనము:
ஆந்திரம் கதிரி கோவிலிலுள்ள தெலுங்குக் கல்வெட்டு

வடமொழி வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • శిలాశాసనము, பெயர்ச்சொல்.
  1. கல்வெட்டு

விளக்கம்[தொகு]

  • இந்தியாவில் மன்னர்கள் கோலோச்சிய நாட்களில் நடந்த நிகழ்வுகளைக் கற்களில் பதித்து வைப்பார்கள்..அவர்கள் நடத்திய போர்களின் விவரம், ஆளித்த மானியங்கள், மற்றும் இதர சமூக நிகழ்வுகள் அனைத்தும் இதில் அடங்கும்...அந்தக் கற்களை ஆராய்ந்து அவை உண்டானக் காலத்தையும் கணிப்பர்...இவற்றைக்கொண்டுதான் கடந்த காலச் சரித்திரத்தை ஓரளவுக்காவது நம்மால் தெரிந்துக்கொள்ளமுடிகிறது...இதையே கல்வெட்டு என்பர்...தெலுங்கில் శిలాశాసనము என்றழைப்படுகிறது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---శిలాశాసనము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=శిలాశాసనము&oldid=1262557" இலிருந்து மீள்விக்கப்பட்டது