ఆశ్చర్యము
தெலுங்கு[தொகு]
(கோப்பு) - ஒலிப்புதவி: ஆஸ்2ச1ர்யமு
சொற்பிறப்பு:
வடமொழி आश्चर्य வேர்ச்சொல்
பொருள்[தொகு]
- ఆశ్చర్యము, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- நம்பமுடியாத விடயங்களைக் கேட்கும்போதும், பார்க்கும்போதும், உணரும்போதும் ஏற்படும் மனநிலை...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ఆశ్చర్యము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +