చర్మము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

చర్మము:
மனித சருமத்தின் அமைப்பு

வடமொழி வேர்ச்சொல்


பொருள்[தொகு]

  • చర్మము, பெயர்ச்சொல்.
  1. தோல்
  2. சருமம்


விளக்கம்[தொகு]

  • மனிதர் மற்றும் இதர உயிரினங்களின் உடலுறுப்புகளை, வெளியுலக தட்பவெப்ப நிலையின் தாக்கத்திலிருந்துக் காத்து, அனேகவிதமான எலும்புகள், நரம்புகள், இரத்தக்குழாய்கள், இரத்தம், சதை போன்றக் கூறுகள் அடங்கிய உடலை சீராகப்போர்த்தி, ஓர் உருவத்தைக்கொடுக்கும் மெல்லிய, இயற்கையான திசுக்களாலான, அட்டை போன்ற பொருள்...மிக நுண்ணிய நரம்பு மற்றும் இரத்தக்குழாய்கள், உரோமக்கால்கள், வியர்வைத் துவாரங்கள் போன்ற பற்பலப் பகுதிகளை உள்ளடக்கியது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---చర్మము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=చర్మము&oldid=1637129" இலிருந்து மீள்விக்கப்பட்டது