मौसम

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி[தொகு]

मौसम:
மழைக்காலம்
मौसम:
குளிர்க்காலம்

பொருள்[தொகு]

  • मौसम, பெயர்ச்சொல்.
  1. பருவம்
  2. தட்பவெப்பம்


விளக்கம்[தொகு]

  • கோடைக்காலம், மழைக்காலம், குளிர்க்காலம் போன்ற பருவக்காலங்களும், புறத்தே நிலவும் தட்பவெப்ப (குளிர்ச்சி மற்றும் சூடு) நிலையும் (சீதோஷ்ணம்) मौसम---பருவம்/தட்பவெப்பம் என்பதாம்...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---मौसम--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=मौसम&oldid=1632611" இலிருந்து மீள்விக்கப்பட்டது