பட்டணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பட்டணம் (பெ)

  1. நகரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. town, city, large town
  2. coastal town
விளக்கம்
பயன்பாடு
  • சென்னைப் பட்டணம்
  • மாமா சிறுவயதிலேயே பட்டணம் சென்று படித்தவர். ([1])
  • பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி (திரைப்பாடல்)
  • பட்டிக்காடா? பட்டணமா? (திரைப்படம்)
  • பட்டணத்தில் பூதம் (திரைப்படம்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பட்டணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :நகரம் - பட்டினம் - மாநகரம் - பட்டிக்காடு - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டணம்&oldid=1995305" இலிருந்து மீள்விக்கப்பட்டது